ETV Bharat / state

காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை! - tiruppur district news

திருப்பூர்: பல்லடம் பகுதியில் தொழிலதிபரின் கார் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு காரினுள் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 lakh robbery of car window shatter  கார் கண்ணாடி உடைத்து ஐந்து லட்சம் கொள்ளை  பல்லடம் கார் கொள்ளை  பல்லடம் கார் கண்ணாடி உடைத்து கொள்ளை  car window sahtter broked and theft five lakh rupees in palladam  car window sahtter broked and theft  திருப்பூர் மாவட்டச் செய்திகள்  திருப்பூர் குற்றச் செய்திகள்  tiruppur district news  tiruppur crime news
காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொள்ளை
author img

By

Published : Nov 28, 2019, 8:18 AM IST

கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே ஆந்திரா வங்கி கிளை உள்ளது. இதன் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் வேலையை முடித்து காருக்குத் திரும்பிய அவர், இடதுபுற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன் பின்னர் காரை சோதனையிட்டபோது, காருக்குள் தான் வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து அவர், பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த காவலர்கள், காரை ஆய்வு செய்து அப்பகுதியில் இருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

தற்போது, அப்பகுதியில் தனியார் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஜமீன்தாரி முறைக்கு எதிராக வாக்களித்த ஜமீன் காளியண்ண கவுண்டர்.!

Intro:திருப்பூர் அருகே பட்டப்பகலில் துணிகர சம்பவம் -- வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து 5 லட்சம் கொள்ளை -- போலீசார் விசாரனை.Body:திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா வங்கி கிளை உள்ளது இதன் அருகே தொழிலதிபர் ஒருவர் தனக்கு சொந்தமான காரை நிறுத்திவிட்டு காரின் கதவுகளை பூட்டி கொண்டு அருகில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளைக்கு சென்றவர், வேலையை முடித்துக்கொண்டு காருக்கு திரும்பியுள்ளார். அப்போது காரின் இடதுபுற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்கம் பணம் மாயமானது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்க்கு வந்த பல்லடம் போலீசார் வாகனத்தை ஆய்வு செய்தனர் மேலும் அருகிலுள்ள பலரிடமும் விசாரணை நடத்தினர்.அப்பகுதியில் தனியார் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை கொண்டு காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அஞ்சு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிறுத்தியிருந்த காரின் ஜன்னல்களை உடைத்து 5 லட்சம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.