ETV Bharat / state

திருப்பத்தூர் இன்று புதியதாக 74 பேருக்கு கரோனா

திருப்பத்தூர்: இன்று புதியதாக மேலும் 74 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Sep 15, 2020, 10:22 PM IST

திருப்பத்தூர் இன்று புதியதாக 74 பேருக்கு கரோனா
திருப்பத்தூர் இன்று புதியதாக 74 பேருக்கு கரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதியதாக மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 220 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 76 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 720 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2 ஆயிரத்து 145 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 3 ஆயிரத்து 733 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.