திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று உறுதியான நிலையில் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதையும் படிங்க: Medical College Inauguration: 11 புதிய மருத்துவ கல்லூரிகள் -இன்று திறந்து வைக்கிறார் மோடி