ETV Bharat / state

குடிபோதையில் தண்டவாளத்தில் நின்ற போதை ஆசாமியைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்! - தண்டவாள பாதையில் போதை ஆசாமி

குடிபோதையில் ஒருவர் தண்டவாளப் பாதையில் நின்றதால் ரயில் ஓட்டுநர் ரயிலை சிறிது நேரம் நிறுத்தினார்.

குடிபோதையில் தண்டவாளத்தில் நின்ற போதை ஆசாமியை காப்பாற்றிய ரயில் ஓட்டுனர்

author img

By

Published : Nov 2, 2022, 6:07 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி லால்பாக் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. தண்டவாளப்பாதையில் போதை ஆசாமி ஒருவர் நின்றதால் ரயில் ஓட்டுநர் ரயிலை சிறிது நேரம் நிறுத்தினார்.

பின்னர் ரயில் தண்டவாளப்பாதையில் நின்று கொண்டிருந்த போதை ஆசாமியை பொதுமக்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்தி உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுத்தெரிவித்தனர்.

குடிபோதையில் தண்டவாளத்தில் நின்ற போதை ஆசாமியைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!

இதையும் படிங்க: பைக் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பல்சர் வாகனம் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.