திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம், கனவாமேடு காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச் சாராய விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
பாப்பாம்மாள் என்பவர் கூலி ஆட்களை வேலைக்கு வைத்து கள்ளச் சாராய விற்பனை செய்து வருவதாகவும் அதிகாலை முதலே சாராய விற்பனை களைகட்டுவதால் ஊர் அமைதி கெடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலியுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த இளைஞர்