திருப்பத்தூர்: ஆம்பூர் காதர் பேட்டை பகுதியில் பூவா சாதி மகால் திருமண மண்டபத்தில் நேற்று (டிசம்பர் 15) திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதில் மணமகன், அவரது உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில், வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் செய்வதுபோல முழு ஆட்டை தந்தூரி செய்து சாப்பிட வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: முப்படைத் தளபதிகள் குழுத் தலைவரானார் நரவணே