திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் வசிப்பவர் துரை. இவரது வீட்டு சமையல் அறையில் நேற்று (டிச.4) நள்ளிரவில் நல்ல பாம்பு ஒன்று நுழைந்து படமெடுத்து ஆடியுள்ளது. இதைக் கண்டு பதறிய துரையின் குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் சமையலறையில் இருந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்தனர்.
இதையும் படிங்க: கனவில் பாம்பு வந்ததால் பரிகார பூஜை..! நாக்கை கடித்த பாம்பு..! ஈரோட்டில் விபரீதம்..!