திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 12) மேலும் 26 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (ஜூலை 12) மட்டும் 4 பேர் கரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை, கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 209ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 976 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனாவால் மாவட்டத்தில், இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு! - கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
திருப்பத்தூர்: மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது.