திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் துன்பத்தில் தவிக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க சைல்டு லைன் 1098 ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதைக் கொண்டாடும்விதமாக இன்று (பிப்ரவரி 25) பிறந்த நாள் காணும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேரை அழைத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கேக் வெட்டிக் கொண்டாடினார்.
பின்பு மாணவ, மாணவிகளுக்கு சைல்டு லைன் 1098 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: ஊருக்கு நீ உழைத்தால் வெற்றி நிச்சயம்!