ETV Bharat / state

மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி கல்வியை பாழாக்கி விட்டது- வாகை சந்திரசேகர் - வாகை சந்திரசேகர்

தூத்துக்குடி: மத்திய அரசு நீட் தேர்வு திட்டத்தை கொண்டுவந்து மாணவர்களின் கல்வியை பாழாக்கி விட்டதாக நடிகர் வாகை சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

வாகை சந்திரசேகர்
author img

By

Published : Apr 1, 2019, 9:50 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து நடிகர் வாகை சந்திர சேகர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "மத்திய அரசு நீட் தேர்வு திட்டத்தை கொண்டுவந்து மாணவர்களின் கல்வியை பாழாக்கி விட்டது. மேலும் மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன், ஷெல் கேஸ், நியூட்ரினோ திட்டங்களை மக்கள் மீது திணித்து அவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் ஆக்க விட்டது.

தமிழ்நாட்டில் நடைபெறும்அதிமுக ஆட்சி பாஜகவின் பினாமி ஆட்சி.மேலும்மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத ஆட்சியினை மக்கள் தூக்கி எறிய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் புதிதாக ஒரு லட்சம் சாலைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து வாகை சந்திர சேகர் இன்று தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், மத்திய அரசு நீட் தேர்வு திட்டத்தை கொண்டுவந்து மாணவர்களின் கல்வியை பாழாக்கி விட்டனர். மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன், ஷெல் கேஸ், நியூட்டிரினோ திட்டங்களை மக்கள் மீது திணித்து அவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்க தயாராகிவிட்டார். வேலை வாய்ப்பு இல்லை. மக்கள் பாதுகாப்பாக வாழ வழியில்லை. இங்கே தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சியினை மக்கள் தூக்கி எரிய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் சாலை பணியாளர்கள் வேலை வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம்
150 நாளாக உயர்த்தப்படும். மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்துக்கும் திமுக அனுமதி தராது என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.