ETV Bharat / state

மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை: காவலர்கள் போக்சோவில் கைது - thoothukudi local news

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவலர்
author img

By

Published : Oct 16, 2019, 2:48 PM IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடிகள் கடந்த 10ஆம் தேதி தேரிக்குடியிருப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவலர் சசிகுமார் மற்றும் ராணுவத்தை சேர்ந்த காவலர் பாலமுருகன் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.

காதல்ஜோடிகள் தனியாக இருப்பதை பார்த்த அவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாக தெரிகிறது.

மேலும் காதலனை அங்கிருந்து அடித்து விரட்டி விட்டு, 16 வயது மாணவியிடம் தவறாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பணம் தரவில்லை என்றால், வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் ஜோடிகள் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு - முன்னாள் கணவரின் உறவினர்கள் கைது!

Intro:சிறுமியிடம் அத்துமீறிய காவலர் உட்பட‌ இருவர்மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குபதிவு.
Body:சிறுமியிடம் அத்துமீறிய காவலர் உட்பட‌ இருவர்மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குபதிவு.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகேயுள்ள ராணிமகாராஜபரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (19) அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த 10ம் தேதி காலை வனதிருப்பதி செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அவ்வழியே வந்த திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய காவலர் சசிக்குமார் இருவரையும் செல்போனில் படம் பிடித்து ரூ10,000 கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த வாலிபர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த சிறுமியிடம் காவலர் சசிக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் சசிகுமார் மற்றும் கிருஷ்ணன்(19) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.