ETV Bharat / state

துரோகம் செய்த பாஜக அரசு: கனிமொழி காட்டம் - paralimentary election

தூத்துக்குடி:  தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்யும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi
author img

By

Published : Apr 7, 2019, 5:12 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில், இன்று தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கனிமொழி பேசுகையில், “தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்யும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது. அந்த நினைவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும். புயல், வறட்சி என எது வந்தாலும் நிவாரணம் கொடுக்கமாட்டார்கள்.

திமுக வேட்பாளர் கனிமொழி

விவசாயிகள் மாத கணக்கில் டெல்லியில் தங்கியிருந்தாலும் அவர்களை பிரதமர் சந்திக்கமாட்டார். ஆனால், தமிழ்நாட்டிற்கு தேவையில்லையாத நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்து திணிக்ககூடியவர்களாக இருக்கும் பாஜகவையும், அதோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் விரட்டியடிக்கும் தேர்தல் இது என்பதை மக்கள் உணர்த்திட வேண்டும். ஆகவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என பரப்புரை மேற்கொண்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி மாவட்டம் முழுவதும்தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று தூத்துக்குடி மடத்தூர்பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி அவர் தபால்தந்தி காலனி, முருகேசன் நகர், 3 வதுமைல், மில்லர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும்சால்வை அணிவித்து கனிமொழிக்கு வருவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர் தொடர்ந்துதமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும்துரோகம் செய்யும் பிஜேபி அரசு வீட்டுக்குஅனுப்பும் தேர்தல் அந்த நினைனோடு மக்கள்வாக்களிக்க வேண்டும் என்றார். துமிழ்நாட்டுமக்கள் தேவை என கேட்டால் செய்யமாட்டார்கள்  புயல்,  வறட்சி எதுவந்தாலும் நிவாரணம்கொடுக்கமாட்டார்கள் விவசாயிகள்மாதகணக்கில் டெல்லியில் தங்கி இருந்தாலும்பிரதமர் விவசாயிகளை சந்திக்கமாட்டார்கள்ஆனால்தமிழ்நாட்டிற்கு எது எல்லாம்தேவையில்லை என சொல்வதை எல்லாம்.

நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை  உள்ளிட்டதிட்டங்களை கொண்டு வந்துதிணிக்ககூடியவர்களா இருக்கும்  மத்திய அரசுஇதை மௌனமாக இருந்து வேடிக்கை பார்ப்பதுஅதிமுக அரசு என குற்றம் சாட்டினார் தொடர்ந்துதூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம்செய்து வருகிறார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.