தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதுதொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு - விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு
14:18 July 02
தூத்துக்குடி: செக்காரக்குடியில் உள்ள ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.