ETV Bharat / state

கரோனா தொற்றால் தூத்துக்குடியில் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழப்பு - Thoothukudi Latest Corona Update

தூத்துக்குடி : கரோனாவால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.

Thoothukudi Latest Corona Update
Thoothukudi Latest Corona Update
author img

By

Published : Aug 27, 2020, 10:25 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சேர்ந்த 84 வயது பெண், 54 வயது பெண், சிவகளையைச் சேர்ந்த 60 வயது ஆண் ஆகியோர் இன்று (ஆக.27) உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 140 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று (ஆக.27) உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து எட்டாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 82ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், தனிமை கண்காணிப்பு முகாம்கள் என மாவட்டம் முழுவதும் 816 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.