ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் - மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும்

author img

By

Published : Feb 6, 2021, 8:43 AM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குள்பட்ட பட்டாண்டிவிளையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறை கேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பீர்களா?

  • நிச்சயமாக, பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநில அரசுக்கான பங்கு குறைக்கப்படும். பெட்ரோல் விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

அதிமுகவின் அதிரடி அறிவிப்புகள் திமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?

  • சாகப்போகும் நேரத்தில் 'சங்கரா சங்கரா' எனச் சொல்வதனால் எந்தப் பலனும் இல்லை.

திமுக எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும்?

  • கண்டிப்பாக 200 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றும்.
    திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும்

இதையும் படிங்க: விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.