ETV Bharat / state

விளாத்திகுளத்தை கைப்பற்றிய அதிமுக வேட்பாளர் - vilatjikulam

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயகுமாரை விட 27ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

admk can
author img

By

Published : May 23, 2019, 5:23 PM IST

அதிமுக வேட்பாளர் விவரம்

பெயர் : சின்னப்பன்

கட்சி : அதிமுக
வாக்கு : 68,702

இவர் அ.தி.மு.க.வில் ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறார். அதிமுக ஒன்றிய மாணவரணி, மாவட்ட மாணவரணி, எம்.ஜி.ஆர். இளைஞரணி உள்ளிட்டவைகளில் பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது அதிமுகவின் மாநில இலக்கிய அணி செயலராக உள்ளார். இவர் 2001-2006 ஆண்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பயின்றவர். ரியல் எஸ்டேட் மற்றும் விவசாய தொழில் செய்து வருகிறார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.