ETV Bharat / state

விளாத்திகுளத்தில் இளங்கலை கல்வியியல் கல்லூரி அமைக்க பரிசீலனை - Vilathikulam bed college

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் இளங்கலை கல்வியியல் (B.Ed) கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Vilathikulam bed college  minister kp anbalagan
விளாத்திகுளத்தில் இளங்கலை கல்வியியல் கல்லூரி அமைக்க பரிசீலனை?
author img

By

Published : Feb 26, 2021, 4:21 PM IST

தூத்துக்குடி: சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.பி. அன்பழகன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பி.எட் B.ed கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.