ETV Bharat / state

ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்! - தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜந்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம்
author img

By

Published : Sep 22, 2019, 8:32 AM IST

தூத்துக்குடி பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த சிவக்குமார்(41) என்பவர் கடந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன்(29), அந்தோணி பீட்டர்(24), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த விக்னேசுவரன் என்ற விக்னே‌‌ஷ்குமார்(30), புதுக்கோட்டை குலையன்கரிசலைச் சேர்ந்த சத்யராஜ்(25), பேரூரணியைச் சேர்ந்த மருதவேல்(27) ஆகிய 5 பேர் உள்பட 14 பேரை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இவர்கள் ஜந்து பேர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இவர்கள் ஜந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஜந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜே‌‌ஷ், அந்தோணி பீட்டர், விக்னேசுவரன், சத்யராஜ், மருதவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி ஆசிரியர் - பாய்ந்தது போக்சோ சட்டம்!

நம்பிவந்த காதலியை நண்பர்களுடன் சேர்ந்து துரத்திய இளைஞன்! - 4 பேர் மீது பாய்ந்த போக்சோ...!

Intro:கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

Body:
தூத்துக்குடி

பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த பச்சை கண்ணன் மகன் சிவக்குமார்(வயது 41) என்பவர் கடந்த 21.08.2019 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கோரம்பள்ளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜேஷ் @ ராஜேஸ்வரன்(29), கோரம்பள்ளம் பி.எஸ்.பி நகர் 2வது தெருவைச் சேர்ந்த சேசுபாலன் மகன் பீட்டர் @ அந்தோணி பீட்டர்(24), பேரூரணி, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மருதவேல் என்ற பப்படை(27), தூத்துக்குடி, அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் விக்கி என்ற விக்னேஸ்வரன் என்ற விக்னேஷ்குமார்(30) மற்றும் குலையன்கரிசல் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பட்டுலிங்கம் மகன் சத்யராஜ்(25) ஆகிய 5 பேர் உட்பட 14 பேரை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட ராஜேஸ்வரன் உள்பட 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து ராஜேஷ் என்ற ராஜேஸ்வரன், பீட்டர் என்ற அந்தோணி பீட்டர், மருதவேல் என்ற பப்படை, விக்கி என்ற விக்னேஷ்வரன் சத்யராஜ் ஆகிய 5 பேரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.