ETV Bharat / state

கரோனா அச்சுறுத்தல்: முகக்கவசம் வழங்கிய தமாகாவினர் - tmc party distributes face mask in tuticorin

தூத்துக்குடி: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அரசு, தனியார் பேருந்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

corona precautionary activities tmc party distributes face mask in tuticorin

author img

By

Published : Mar 19, 2020, 8:02 PM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், முகக்கவசம் அணிவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது.

முகக்கவசம் வழங்கிய தமாகாவினர்

இதில், தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு - அதிமுகவினர் பொதுமக்களுக்கு முகக்கவசம் விநியோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.