ETV Bharat / state

அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பாராட்டு விழா! - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: கோவில்பட்டிக்கு அனைத்து அரசு நலத்திட்டங்களையும் பெற்று தந்த சாதனையாளர் என அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Minister Kadambur Raju
அமைச்சர் கடம்பூர் ராஜூ
author img

By

Published : Feb 22, 2021, 7:48 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் கல்வி, சுகாதாரம், குடிநீர், உயர்தர மருத்துவம், விவசாயம், விளையாட்டு, போக்குவரத்து, ஆன்மிகம், இளைஞர் நல மேம்பாடு, சாலை வசதி, மகளிர் சுய உதவிக்குழு, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு நலத்திட்டங்களையும் பெற்று தந்த சாதனையாளர் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு பாராட்டு விழா

நாடார் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நடத்திய பாராட்டு விழாவுக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம், தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிச்செல்வம் தலைமை வகித்தார். கோவில்பட்டி பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.

நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் வரவேற்றார்.

விழாவில் விளாத்திக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கு... நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.