ETV Bharat / state

குப்பையை அகற்றியதால் ஏற்பட்ட வினை..! - unknown stuff

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே குப்பையை அகற்றும்போது மர்ம பொருள் வெடித்ததால் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

காயமடைந்த இளைஞர்
author img

By

Published : Jul 27, 2019, 9:24 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது பாண்டவர்மங்கலம் ஊராட்சி. இந்த பகுதிக்குட்பட்ட முத்து நகரில், கணேஷ் நவீன் என்பவரது வீட்டிற்கு பின்புறம் குப்பைகள் அதிகமாக இருந்துள்ளன. இந்நிலையில், அவற்றை அகற்றும் பணியில் கணேஷ் ஈடுபட்டிருந்தபோது, குப்பையிலிருந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததால் அவர் காயம் அடைந்தார்.

மர்மப்பொருள் கிடந்த குப்பை
மர்மபொருள் கிடந்த குப்பை

மேலும் அவரது வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் இந்த மர்ம பொருள் வெடித்ததில், சேதமடைந்தன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய அலுவலர்கள், வெடித்த மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்தனர்.

Intro:கோவில்பட்டியில் மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்Body:

தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ளது பாண்டவர்மங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் உள்ள அந்தோணி ராஜ் என்பவரது மகன் கணேஷ் நவீன். இவரது வீட்டில் பின்புறம் குப்பைகள் அதிகமாக இருந்துள்ளது. குப்பைகளை அகற்றும் பணியில் கணேஷ் ஈடுபட்டிருந்தபோது அந்த குப்பைகள் இருந்த மர்மப்பொருள் ஒன்று தீடிரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் அவர் காயம் அடைந்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் உள்ள கண்ணாடிகள் இந்த மர்மப்பொருள் வெடித்ததில் வெடித்து சிதறியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வெடித்த மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். காயமடைந்த கணேஷ் நவீன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.