ETV Bharat / state

மனிதன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்: சாதிய வன்மம் தலைக்கேறிய இருவர் கைது! - சாதி

திருவாரூர் : கொல்லிமலை என்பவர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் துரை
author img

By

Published : May 8, 2019, 7:44 AM IST

திருத்துறைப்புண்டி அருகே கடந்த மாதம் 28ஆம் தேதி, கொல்லிமலை என்பவர் மீது முத்து, ராஜ், குமார் ஆகியோர் சாதியின் பெயரைச் சொல்லி வஞ்சித்ததோடு, அவர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் கொல்லிமலை புகார் கொடுத்தார்.

மனிதன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்: சாதிய வன்மம் தலைக்கேறிய இருவர் கைது!

அதனடிப்படையில், சாதிய வன்மம் தலைக்கேறிய முத்து, ராஜ் ஆகியோரை கைது செய்துள்ள காவல்துறையினர், குமரை வலைவீசித் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, இரு பிரிவினருக்கும் இருந்த முன்பகை காரணமாக இந்த நிகழ்வானது நடைபெற்றுள்ளதாகவும், வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தலைமறைவாக உள்ள ராஜ்குமார் என்பவரை திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் கூறினார்.

Intro:Body:

திருவாரூர்

சம்பத் முருகன்

திருவாரூர் அருகே கடந்த சில

தினங்களுக்கு முன்பு கொல்லிமலை என்பவர் மீது சிறுநீர் கழித்து

துன்புறுத்திய புகாரின் பேரில் இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

மேலும் ஒருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை செய்தியாளர்களிடம்

தெரிவித்ததாவது….. .

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கடந்த 28-04.19 அன்று

அதிகாலையில் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையான வயல்வெளி தொடர்பான பிரச்னை காரணமாக கொல்லிமலை என்பவரை முத்து,ராஜ் குமார், ராஜேஷ் ஆகியோர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக

காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட கோட்டூர் காவல் துறையினர் அன்றைய தினமே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, புகாரில் கொடுக்கப்பட்ட மூன்று நபர்களில் முத்து, ராஜேஷ் ஆகிய இரண்டு பேரை அன்றைய தினமே கைது செய்தனர். மேலும் ராஜ் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்த இரு பிரிவினருக்கிடையே

முன்பகை ஏற்கனவே இருந்து வருகிறது. மூன்றாவது குற்றவாளியான ராஜ்குமார்

என்பவரை கைது செய்வதற்கு கோட்டூர் காவல் ஆய்வாளர் மற்றும்

திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் குழு அமைத்து விசாரித்து

வருகின்றனர் என தெரிவித்தார்.

Visual- FTP

TN_TVR_03_07_SP_DURAI_BYTE_7204942

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.