சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகையே அச்சுறுத்திவருகின்றது. வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவின்போது, வீட்டிலிருந்து கொண்டு மக்கள் தங்கள் உடல் நலத்தை எவ்வாறு பேண வேண்டும் என்றும், அதற்காக என்னென்ன உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் விளக்குகிறார். குழந்தைகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், கிராமப்புற மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு வகைகள் குறித்தும் விளக்குகிறார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு!