ETV Bharat / state

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்! - thiruvar sfi students protest for cancel the fifth and eighth public exam

திருவாரூர்: தமிழ்நாட்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அரசு அறிவித்துள்ள, பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டச் செய்திகள்  thiruvarur district news  ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு  இந்திய மாணவர் சங்கம் போராட்டம்  sfi protest in thiruvaarur  thiruvar sfi students protest for cancel the fifth and eighth public exam  sfi studends protest
5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்!
author img

By

Published : Nov 29, 2019, 8:01 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு, கல்வியாளர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்!

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும்; திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி ரொம்ப சூப்பரான பிரியாணி - முதலமைச்சர் சிலாகிப்பு!

Intro:

Body:தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அரசு அறிவித்துள்ள பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் தற்போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 5மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என கண்டித்தும் , இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.