திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் பாலை பட்டாபிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கறுப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் - திருவாரூர் மாவட்ட செய்திகள்
திருவாரூர்: தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9606145-thumbnail-3x2-tvr.jpg?imwidth=3840)
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்