ETV Bharat / state

தேர்தல் முடிந்த பிறகு தண்ணீர் நிறுத்தம்; கடுப்பாகி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! - serumangalam

திருவாரூர்: தேர்தல் முடிந்த பிறகு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியதை கண்டித்து, கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

water
author img

By

Published : May 31, 2019, 11:15 PM IST

மன்னார்குடி அருகே செருமங்கலம் என்னும் கிராமத்தில் இரண்டு வருடங்களாக முறையாகக் குடிநீர் வழங்கவில்லை எனும் புகார் பொதுமக்களிடையே உள்ளது. இதன் காரணமாக மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்து வீட்டில் கருப்பு கொடிகட்டி இப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அப்பகுதிக்கு உடனடியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் பழையபடி தண்ணீரை திறந்து விடவில்லை. இதுவரையில் குடிதண்ணீர் விநியோகம் இல்லாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், தமிழ்நாடு அரசைக் கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தியும், காலி குடங்களுடன் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில அரசை எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

குடிநீர் விநியோகம் வலுயுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருவாரூர்
சம்பத் முருகன்

மன்னார்குடி அருகே 2 வருடமாக முறையாக குடிநீர் வழங்காமல் தேர்தலுக்காக 2 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கிராமமக்கள் கருப்பு கொடி ஏந்தி காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில்
2 வருடமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனவும், குடிப்பதற்கும், சமைப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமபட்டு அருகில் உள்ள தெருவிற்கு சென்று ,தண்ணீர் பிடித்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனமே பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீட்டில் கருப்பு கொடிக்கட்டி ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில் அப்போது வந்த வட்டாட்சியர் உடனடியாக தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தார். அது நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் மட்டும் தான் தண்ணீர் திறந்து விட்டனர். ஆனால் 2 நாட்களுக்கு பிறகு இதுநாள்வரை குடிதண்ணீரை திறந்து விடவில்லை.

முறையாக குடிதண்ணீர் வழங்காத தமிழக அரசை கண்டித்து கிராமமக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், காலி குடங்களுடன் மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Visual - FTP
TN_TVR_02_31_DRINKING_WATER_ISSUE_7204942
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.