ETV Bharat / state

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை - நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

திருவாரூரில் பனிப்பொழிவால் நெல்லின் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 26 விழுக்காடாக அதிகரித்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த கோரிக்கை
நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த கோரிக்கை
author img

By

Published : Feb 21, 2022, 10:33 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சுமார் மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி உள்ளிட்ட நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழையுடன் கூடிய பனிப்பொழிவும் பெய்துவருவதால் நெல்லின் ஈரப்பதம் 20 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது.

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க கோரிக்கை

இதன் காரணமாக நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 26 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என அரசிற்கு விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘டிங் டாங்’ ஃபர்ஸ்ட் லுக்: பிரபுதேவா வெளியீடு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.