ETV Bharat / state

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு தொடரும் எதிர்ப்புகள்!

திருவாரூர்: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், நெக்ஸ்ட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி முன்பு 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மருத்துவ மாணவர்கள்
author img

By

Published : Jul 29, 2019, 10:46 PM IST

இந்திய மருத்துவ குழுவுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை புதியதாக அமைக்க வகை செய்யும் மசோதா, மத்திய அரசால் கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால், மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பு நேரிடும் என்று மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் இந்த மசோதா மூலம் மருத்துவக் குழுவின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுவதுடன், மருத்துவ சேவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பிற்கான இறுதித் தேர்வை, நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுத் தேர்வாக நடத்தவும், இம்மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மருத்துவ மாணவர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து, மருத்துவக் கல்லூரி புறநோயாளி பிரிவின் முன்பு, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:

Body:தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், நெக்ஸ்ட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை புதியதாக அமைக்க வகை செய்யும் மசோதா மத்திய அரசால் கொண்டுவரப்பட உள்ள நிலையில் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால் மருத்துவ துறைக்கு பெரும் பாதிப்பு நேரிடும் என்று மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மசோதா மூலம் மருத்துவக் கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களும் பாதிக்கப்படுவதுடன் மருத்துவ சேவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் இறுதித்தேர்வு நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுத் தேர்வாக நடத்தவும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரி புறநோயாளி பிரிவின் முன்பு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.