ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் முழக்கப் போராட்டம்!

திருவாரூர்: ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் முழக்கப் போராட்டம்!
author img

By

Published : Jun 2, 2019, 11:39 AM IST

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டமானது பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன், தனியார் நிறுவனமான வேதாந்தாவும் கூட்டு சேர்ந்துச் செயல்படப் போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை அடுத்து, நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

Body:ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தினை பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் இணைந்து தனியார் நிறுவனமான வேதாந்தத்தையும் கூட்டு சேர்த்து செயல்படுத்தப் போவதாக அறிவித்ததில் இருந்து டெல்டா மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்ததை அடுத்து இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி - மாசிலாமணி
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.