ETV Bharat / state

பிரதமரை சந்தித்த அரசுப் பள்ளி மாணவியின் சிறப்புப் பேட்டி! - Govt School student achievement

திருவாரூர்: பிரதமர் மோடி மாணவர்களுடன் சகஜமாக கலந்துரையாடினார் என மாணவி ஆராதனா மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

qGovt School student meet PM Modi
Govt School student meet PM Modi
author img

By

Published : Jan 24, 2020, 7:15 PM IST

Updated : Jan 24, 2020, 11:26 PM IST

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிலவும் அச்சத்தை போக்கும் வகையில் "தேர்வுக்கு பயம் ஏன்?" என்ற நிகழ்ச்சி டெல்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட நாடு முழுவதுமிலிருந்து 2,400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து பேர் கலந்துகொண்டனர். இதில் அரசுப் பள்ளியிலிருந்து கலந்துகொண்ட ஒரே மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் கமுககுடி கிராமத்தைச் சேர்ந்த தமிழரசனின் மகள் ஆராதனா.

பிரதமரைச் சந்தித்த அரசுப்பள்ளி மாணவி

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறந்த வழிகாட்டும் ஆசிரியராக மாணவர்களுடன் சகஜமாக கலந்துரையாடினார் என மாணவி ஆராதனா மகிழ்ச்சி பொங்க நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

நாம் எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதையும் தாண்டி "தேர்வுக்கு பயம் ஏன்?" நிகழ்ச்சியில் தனது திறமையால் கலந்துகொண்ட மாணவி ஆராதனா பாராட்டுக்குரியவரே.

இதையும் படிங்க...பாம்புகளிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ்?

Intro:

Body:பிரதமர் மோடி சிறந்த வழிகாட்டும் ஆசிரியராக மாணவர்களுடன் சகஜமாக கலந்துரையாடினார் என டெல்லியில் நடைபெற்ற "தேர்வுக்கு பயம் ஏன்?" நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் இருந்து கலந்துகொண்ட திருவாரூர் மாணவி ஆராதனா மகிழ்ச்சி மிகுதியில் தெரிவித்தார்.

பொது தேர்வு எழுதுவம் மாணவர்களுக்கு நிலவும் அச்சத்தை போக்கும் வகையில் "தேர்வுக்கு பயம் ஏன்?" என்ற நிகழ்ச்சி டெல்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 64 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து 2,400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட 64 மாணவர்களின் அரசு பள்ளியில் இருந்து கலந்துகொண்ட ஒரே மாணவி என்ற பெருமை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் கமுககுடி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மகள் ஆராதனா என்ற மாணவி கிடைத்துள்ளது.

மேலும் பாரத பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சியைப் பற்றி மாணவி கூறுகையில், தங்கள் பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியர் பிரபாகரன்-தான் பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான கட்டுரைப்போட்டி உள்ளதாகவும் அதனை எழுதுமாறு கூறினார். அதன் அடிப்படையில் எளிய நடையில் தன் வாழ்வியல் சூழ்நிலையை விளக்கி எழுதினேன். அதனடிப்படையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஒரு சிறந்த ஆசிரியராக அங்கிருந்த மாணவர்களுக்கு வழிகாட்டினார். மேலும் எங்களுடன் சகஜமாக பேசி கலந்துரையாடினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எளிதான விளக்குத்துடன் பதிலளித்தார். மாணவர்கள்தான் இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களிடம் உள்ளது எனவும் தெரிவித்தார். தற்போதைய உலகில் டெக்னாலஜி தேவை எனவும், டெக்னாலஜி பற்றி மாணவர்கள் அதிகம் விரும்பி தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், இந்நிகழ்ச்சி தனக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Jan 24, 2020, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.