ETV Bharat / state

அமமுக பரிசு பெட்டகம்: அதிரடி காட்டிய பறக்கும் படை! - கிப்ட் பாக்ஸ்

திருவாரூர்: குங்கும சிமிழுடன் கூடிய 285 பரிசுப்பெட்டகங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கிப்ட் பாக்ஸ்
author img

By

Published : Apr 6, 2019, 8:06 AM IST

Updated : Apr 6, 2019, 8:42 AM IST

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருவாரூரில் காவல்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் முழு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூர் அருகே காவனூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற அமமுகவினரின் வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் குங்கும சிமிழுடன் கூடிய 285 பரிசுப் பெட்டகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பொருட்களை பறிமுதல் செய்து, வருவாய் கோட்டாச்சியர் முருகதாஸிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர்
சம்பத் முருகன்

திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் குங்கும சிமிழுடன் கூடிய 285 கிப்ட் பாக்ஸ் பறிமுதல்.

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

அறிவித்த முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து திருவாரூரில் காவல்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் முழு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் திருவாரூர் நகர்ப்புறங்களில் அனுமதிக்கப்படுகிறது.

மேலும் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் கொடுக்கும் முறையை தடுப்பதற்காக பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் அருகே காவனூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அமமுக கட்சியினரின் வாகனத்திலிருந்து குங்கும சிமிலுடன் கூடிய 285 கிப்ட் பாக்ஸை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவாய் கோட்டாச்சிர் முருகதாஸிடம் ஒப்படைத்தனர்.

Visual- FTP
TN_TVR_03_05_FLYING_SQUARED_GIFT_BOX_7204942
Last Updated : Apr 6, 2019, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.