ETV Bharat / state

மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்து உழவர்கள் போராட்டம் - farmers protest

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கத்தினர், கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் செய்திகள்  விவசாயிகள் போராட்டம்  திருவாரூர் விவசாயிகள் போராட்டம்  கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்  மேகேதாட்டு அணை  மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்  thiruvarur news  thiruvarur latest news  farmers protest against karnataka government  farmers protest against karnataka government in thiruvarur  farmers protest  mehathadhu dam
கருப்பு கொடி ஏந்தி போரட்டம்...
author img

By

Published : Jun 22, 2021, 8:25 AM IST

திருவாரூர்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் கறுப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துளசேந்திரபுரத்தில் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் டிராக்டர், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றில் கறுப்புக்கொடி கட்டி கர்நாடக முதலமைச்சர், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக உழவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா படம் பார்த்து ஆடி காரை திருடிய இளைஞர்கள்: ஆப்பு வைத்த ஜிபிஆர்எஸ் கருவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.