ETV Bharat / state

வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

திருவாரூர்: விவசாய நிலங்களை மலடாக்கும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எட்டுக்கும் மேற்பட்ட கிராங்களில், அவரவர் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு
author img

By

Published : Jul 7, 2019, 7:45 PM IST

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே, மத்திய அரசு தமிழ்நாடு டெல்டா பகுதிகளில், மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

வீடுகளில் கறுப்புக் கொடிக் கட்டி, ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு!

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்களது இடங்களில் செயல்படுத்த விடமாட்டோம் என்று கூறி திருவாரூர் மாவட்டம், மேலராதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வடபாதி, பனங்குடி, தென்பாதி, காவாலக்குடி, திருமாஞ்சோலை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, விவசாய பெருமக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:Body:திருவாரூர் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8க்கும் மேற்பட்ட கிராங்களில் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு தமிழக டெல்டா பகுதிகளில் மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்களது இடங்களில் செயல்படுத்த விடமாட்டோம் என்று கூறி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வடபாதி, பனங்குடி, தென்பாதி, காவாலக்குடி, திருமாஞ்சோலை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.