ETV Bharat / state

தீவிர வாக்கு சேகரிப்பில் பூண்டி கலைவாணன்! - poondi kalaivanan

திருவாரூர்: 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்துகொண்டிருந்த மக்களிடம் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரித்தார்.

poondi kalaivanan
author img

By

Published : Apr 8, 2019, 7:24 PM IST

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார்.

தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்

இதையடுத்து, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், இன்று சித்திரையூர், வடவேர்குடி, ஆதிவிடங்கம், மணக்கரை, புள்ளமங்கலம், கீழ மணலி, சேந்தங்குடி உள்ளிட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் இறங்கி சென்று திமுக ஆட்சியின்போது செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தியும் உடனடியாக சம்பளத்தை வழங்கும் திட்டத்தையும் திமுக செயல்படுத்தும் எனவும் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும், தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூண்டி கலைவாணன் கேட்டுக் கொண்டார். இந்த பரப்புரையின்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Intro:திருவாரூரில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Body:திருவாரூரில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் 18தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல்18 ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தமிழகத்தில் மிகுந்த ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பூண்டி கலைவாணன் இன்று சித்திரையூர், வடவேர்குடி, ஆதிவிடங்கம், மணக்கரை புள்ளமங்கலம் கீழ மணலி சேந்தங்குடி உள்ளிட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த மக்களிடம் இறங்கி சென்று திமுக ஆட்சியின்போது செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறியும் மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தியும் உடனடியாக சம்பளத்தை வழங்கும் திட்டத்தையும் திமுக செயல்படுத்தும் எனவே தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின்போது திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தை,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.