ETV Bharat / state

குளங்கள் அனைத்தையும் தூர்வாரக் கோரி ஆர்ப்பாட்டம்! - திருவாரூர் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட குளங்கள் அனைத்தையும் தூர்வாரி தண்ணீர் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளங்கள் அனைத்தையும் தூர்வாரக் கோரி ஆர்ப்பாட்டம்
Cpi protest
author img

By

Published : Aug 20, 2020, 4:31 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட குளங்கள் அனைத்தையும் தூர்வாரி, வடிகால் அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும், சட்ரூட்டி வாய்க்கால்களிலுள்ள கழிவுநீர்களை அகற்றி 33- வார்டுகளில் உள்ள சாக்கடை வடிகால்களை சுத்தம் செய்திட வேண்டும்.

கருத்தநாதபுரம் பாலத்தை மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் பழுது நீக்கி தர வேண்டும். 31ஆவது வார்டு அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தகுந்த இடைவெளியுடன் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.