ETV Bharat / state

நன்னிலம் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் தலையில் தேரை சுமந்து செல்லும் திருவிழா! - நன்னிலம் அருகே ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் தலையில் தேரை சுமந்து செல்லும் திருவிழா

நன்னிலம் அருகே கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் புகழ்மிக்க எல்லை தேர்திருவிழா நடைபெற்றது.

திருவிழா
திருவிழா
author img

By

Published : Apr 6, 2022, 9:29 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விநோதமான தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. அது கீரனூர் கிராமத்தில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் புகழ்மிக்க எல்லை தேர்த் திருவிழா ஆகும்.

இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் எல்லை தேர் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கோவிலில் பங்குனி உற்சவம் திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

தலையில் தேரை சுமந்து செல்லும் பக்தர்கள்!..

இந்த தேர் பவனியில் மற்ற தேர்கள் போன்று வடம் பிடித்து இழுக்காமல் பக்தர்கள் தங்கள் தலையில் வைத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வயல் வழியே சென்று ஊர் எல்லையைச் சுற்றி கோவிலை வந்து அடைந்தனர்.

பக்தி பரவசத்துடன் தேரை தலையில் தூக்கி செல்வதால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் எல்லைப் பகுதியான வயல்வெளிகளிலும் தூக்கி செல்வதன் மூலம் விவசாயம் செழிப்பதாகவும் கிராம மக்களும் பக்தர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வெட்டுடையார் காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.