ETV Bharat / state

திருவாரூரில் புதிதாக 60 பேருக்கு கரோனா! - திருவாரூர் கரோனா நிலவரம்

திருவாரூரில் ஐந்து குழந்தைகள் உட்பட 60 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

thiruvarur corona cases
திருவாரூர் கரோனா நிலவரம்
author img

By

Published : Jul 22, 2020, 2:54 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை ஆயிரத்து பதினான்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நன்னிலம் ஓ.என்.ஜி.சியில் பணியாற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு நபருக்கும், ஆலங்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, மருதவனம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, வலங்கைமான் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் உள்ளிட்ட 23 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மன்னார்குடி கிளை சிறையில் தண்டனை பெற்று வரும் சிறைக்கைதிகள் இரண்டு பேருக்கும், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 60 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து எழுபத்து நான்காக உயர்ந்துள்ளது. இதில் 658 பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 416 நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட மாற்றுத்திறனாளி பெண்: உறவினரிடம் ஒப்படைத்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.