ETV Bharat / state

செல்போன் கடையில் கஞ்சா ஆசாமி ரகளை - வைரலாகும் வீடியோ! - வைரல் வீடியோ

செல்போன் டச் ஸ்கிரீன் (phone touch screen) மாற்றித் தராத செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய கஞ்சா போதை ஆசாமியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

phone touch screen  annabis addicted man  cell phone  man beating up a cell phone shop owner  viral video  thiruvannamalai news  thiruvannamalai latest news  cannabis  செல்போன் கடை  கஞ்சா ஆசாமி  ரகளை  கஞ்சா ஆசாமி ரகளை  செல்போன் கடையில் கஞ்சா ஆசாமி ரகளை  வைரல் வீடியோ  திருவண்ணாமலை
வைரல் வீடியோ
author img

By

Published : Nov 20, 2022, 1:17 PM IST

திருவண்ணாமலை: சின்னக்கடை தெருவில் இயங்கி வரும் செல்போன் கடையில், ஒருவர் தனது செல்போனிற்கு டச் ஸ்கிரீன் (phone touch screen) மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளா. அவர் கஞ்சா போதையில் இருந்ததை அறிந்த கடை உரிமையாளர் தங்களின் செல்போனிற்கு எங்களிடம் ஸ்கிரீன் கார்டு இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை ஆசாமி செல்போன் கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், கஞ்சா போதையில் இருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

செல்போன் கடையில் கஞ்சா ஆசாமி ரகளை

காவல்நிலையத்திலும், அவர் ரகளையில் ஈடுபட்டதாக காவல் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் செல்போன் கடைக்கு உள்ளே சென்ற நபர் உரிமையாளரை தாக்கிய வீடியோ தற்போது இணையத்திக்ல் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய 'கரூர் குரூப்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.