ETV Bharat / state

நீதிமன்றத்தில் சரணடைந்த திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன்

திருவண்ணாமலை: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் காவல் துறையினரிடமிருந்து தப்பியோடிய கொள்ளையன் சுரேஷ் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

trichy lalitha Jewelry robbery accused remand in jail
author img

By

Published : Oct 10, 2019, 2:20 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சுவரைத் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, கொள்ளையடித்த நகைகளை கையில் வைத்திருந்ததால் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்களில் மணிகண்டன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சுரேஷ் என்பவர் தப்பி ஓடியுள்ளார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன்

இந்நிலையில், தப்பியோடிய கொள்ளையன் சுரேஷ் இன்று செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்பு சரணடைந்தார். பின்னர், குற்றவாளியை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு குற்றவியல் நடுவர்மன்ற பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு; குற்றவாளிகளுக்கு அக்.18 வரை சிறை

Intro:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையர் சுரேஷ் சரண்.
Body:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையர் சுரேஷ் சரண்.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் திருவாரூர் அடுத்த சிராத்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் வயது 28 என்பவர் சற்றுமுன் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்பு சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து சுரேஷ் இன்று பதினொரு மணியளவில் சரணடைந்தார்.

குற்றவியல் நடுவர்மன்ற பொறுப்பு நீதிபதி விக்னேஷ் பிரபு அவர்கள் 15 நாள் நீதிமன்றக் காவலில் குற்றவாளி சுரேஷ் அவர்களை அடைக்க உத்தரவிட்டார்.Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையர் சுரேஷ் சரண்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.