ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம் - கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 30, 2022, 2:17 PM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலின் அலங்கார மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக் குமார் மேற்பார்வையில், ஆடி மாத உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. இந்த காணிக்கையை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் சிவனடியார்கள் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலையார் கோயில்

உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் காணிக்கையாக வந்துள்ளதால் பல்வேறு குழுக்களாக 100-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புகாக சிசிடிவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.