ETV Bharat / state

வேட்பாளர் பெயர் நீக்கம்: வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது குழப்பம் - திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்க நடைபெறுமா

திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், வேட்பாளர் பெயர் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

manikandan
manikandan
author img

By

Published : Jan 1, 2020, 10:45 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை காலை பத்து மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு வேட்பாளர்களின் பட்டியல் நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேர்தல் விதிமுறையால் வரும் குழப்பம்

எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆனைபோகி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், செங்கம் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி வார்டு எண் 19இல் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 26இல் போட்டியிடும் வேட்பாளர் ஆகிய 4 வேட்பாளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கலசபாக்கம் ஒன்றியம் எர்ணாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை போட்டியிடுகிறார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது மகன் கூறுகையில், "வேட்புமனு தாக்கல் செய்து பூட்டு சாவி சின்னம் பொறிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம்.

துணை வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தோம். எனவே இது சம்பந்தமாக அலுவலர்களிடம் கேட்டபோது வாக்குப்பதிவு நிற்காது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடக்காது என்று தெரிவித்தனர். இதுவரை யாரும் எந்தவிதமான விளக்கமும் இது சம்பந்தமாக அளிக்கவில்லை

வேட்பாளர் பெயரை நீக்கி ஜனநாயக படுகொலை செய்த நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Intro:வேட்பாளர் பெயர் நீக்கம் , வாக்குப்பதிவு நடந்து முடிந்தது, வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது குழப்பம்.

Body:வேட்பாளர் பெயர் நீக்கம் , வாக்குப்பதிவு நடந்து முடிந்தது, வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது குழப்பம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கலசபாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்,

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆனைபோகி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்,

செங்கம் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி வார்டு எண் 19 போட்டியிடும் வேட்பாளர்

மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 26 போட்டியிடும் வேட்பாளர்

ஆகிய 4 வேட்பாளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை போட்டியிடுகிறார்.

அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது அவரது மகன் கூறியதாவது,

வேட்புமனு தாக்கல் செய்து பூட்டு சாவி சின்னம் பொறிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தோம்.

துணை வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் பெயர் நீக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தோம் எனவே இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டபோது வாக்குப்பதிவு நிற்காது ஆனால் வாக்கு எண்ணிக்கை நடக்காது என்று தெரிவித்தனர்.

எனவே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம்

இதுவரை யாரும் எந்தவிதமான விளக்கமும் இது சம்பந்தமாக அளிக்கவில்லை

வேட்பாளர் பெயரை நீக்கி ஜனநாயக படுகொலை செய்த நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

பெயர் நீக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதால் இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Conclusion:வேட்பாளர் பெயர் நீக்கம் , வாக்குப்பதிவு நடந்து முடிந்தது, வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது குழப்பம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.