ETV Bharat / state

150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்த 3ஆம் வகுப்பு மாணவி

திருவண்ணாமலை: 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து மூன்றாம் வகுப்பு மாணவி தர்ஷினி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை
author img

By

Published : Jul 19, 2019, 9:48 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டம் ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி தர்ஷினி, 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை

இதை அங்கீகரிக்கும் வகையில் 'Triumph World Records' நிறுவனம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 150 திருக்குறளையும் தெளிவாக உச்சரித்து சாதனை புரிந்தமைக்காக மாணவி தர்ஷினிக்கு, பதக்கம், கேடயம், தங்கச் சங்கிலி ஆகியோவை பரிசாக வழங்கி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்த ஆட்சியர், காவேரிப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாணவியின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.

Intro:திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து மூன்றாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி தர்ஷினி உலக சாதனை.
Body:திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து மூன்றாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி தர்ஷினி உலக சாதனை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் மூன்றாம் வகுப்பு மாணவி தர்ஷினி உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

289 வினாடிகளில் அதாவது 4.49 நிமிடங்களில் சாதனை மாணவி தர்ஷினி 150 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை புரிந்தார்.

இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் triumph world records நிறுவனம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை மாணவி தர்ஷினி 150 திருக்குறளையும் தெளிவாக உச்சரித்து சாதனை புரிந்தமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி மாணவிக்கு பதக்கம் கேடயம் மற்றும் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் , கல்லாங்குத்து கிராம ஊராட்சி , காவேரிப்பாக்கம் கிராமத்தில் மாணவியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கு ஆணையை உடனடியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் 150 திருக்குறளை 289 வினாடிகளில் ஒப்புவித்து மூன்றாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி தர்ஷினி உலக சாதனை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.