திருவண்ணாமலை காந்திநகரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான உடல் ஆரோக்கியம் குறித்து சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கர்ணல் ருஷி கேசவன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மருத்துவர்கள் சுகுமார், சசிகலா, ஆனந்த், கார்த்திக், மாலினி ஆகியோர் கலந்து கொண்டு சர்க்கரை நோய், காச நோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சிறப்புரையாற்றினர்.
மேலும் மருத்துவமனையில் மருந்துகள் சரியான முறைகளில் கிடைக்கிறதா போன்றவைகள் குறித்து முன்னாள் ராணுவ வீரர்களிடம் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: 55 ஆண்டுகால நினைவலைகளை பகிரும் முன்னாள் மாணவர்கள்