ETV Bharat / state

மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்! - களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

திருவண்ணாமலை: போளூர், களம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

dengue
author img

By

Published : Oct 21, 2019, 7:23 AM IST

தமிழ்நாட்டில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் கடந்த சில வாரங்களில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அதைத் தடுக்கும் வகையிலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் பல மாவட்டங்களில் சுகாதாரக்குழுவினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர், வசூர், சந்தவாசல் மற்றும் படவேடு உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் தலைமையில் சுகாதாரக்குழுவினர் வீடுவீடாகச் சென்று பொது மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

டெங்கு குறித்து விழிப்புணர்வு
டெங்கு குறித்து விழிப்புணர்வு

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தேக்கிவைக்கும் சிமெண்ட் தொட்டிகள் டிரம்கள் மற்றும் மட்பாண்டங்கள் அனைத்தையும் வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து காயவைத்து உபயோகிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வீடு வீடாக சென்று டெங்கு நடவடிக்கை
வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை

இதனையடுத்து பெரிய சிமெண்ட் தொட்டி அமைந்துள்ள வீடுகளின் உரிமையாளர்களை அழைத்து தொட்டிகளை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் - மாவட்ட ஆட்சியர்

Intro:திருவண்ணாமலை மாவட்டம் போளூர், களம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. Body:திருவண்ணாமலை மாவட்டம் போளூர், களம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர்,வசூர், சந்தவாசல் மற்றும் படவேடு உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது, ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் தலைமையில் சுகாதாரக்குழுவினர் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தேக்கிவைக்கும் சிமெண்ட் தொட்டிகள் டிரம்கள் மற்றும் மண்பாண்டங்கள் அனைத்தையும் வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து காயவைத்து உபயோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பெரிய சிமெண்ட் தொட்டி அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர்களை அழைத்து தங்கள் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து விழிப்புணர்வு உண்டாக்கினார்.Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் போளூர், களம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.