ETV Bharat / state

முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன் - அதிமுக

திருவண்ணாமலை: உரிய ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காண்பிக்கவில்லை என்றால் முரசொலி அலுவலகத்தை மூடி சீல்வைக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராதா
author img

By

Published : Nov 8, 2019, 12:09 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீ ராமஜெயம் கல்வி நிறுவன கலையரங்க வளாகத்தில் அமமுகவிலிருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. அமமுக கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர், தொழிலதிபருமான போளூர் சி. ஏழுமலை தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அந்தக் கட்சியிலிருந்து விலகி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "திருவள்ளுவரை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. காவி நிறம் என்பது பாஜகவின் நிறம் அல்ல. அது ஒரு பொதுவான நிறம். அயோத்தியா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் ஏற்போம். உரிய ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காட்டவில்லை என்றால் முரசொலி அலுவலகத்திற்கு சீல்வைக்க வேண்டும்" என்றார்.

Intro:உரிய ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காண்பிக்கவில்லை என்றால் முரசொலி அலுவலகத்தை மூடி சீல் வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் அ.ம.மு .க. விலிருந்து மாநில அமைப்பு செயலாளர். சி.ஏழுமலை தலைமையில் பிரிந்து பாஜக கட்சியில் சேர நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.

Body:உரிய ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காண்பிக்கவில்லை என்றால் முரசொலி அலுவலகத்தை மூடி சீல் வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் அ.ம.மு .க. விலிருந்து மாநில அமைப்பு செயலாளர். சி.ஏழுமலை தலைமையில் பிரிந்து பாஜக கட்சியில் சேர நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீ ராமஜெயம் கல்வி நிறுவன கலையரங்க வளாகத்தில் அமமுக நிர்வாகிகள் விலகி பாஜகவில் இணையும் விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

அமமுக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் தொழிலதிபருமான போளூர். சி. ஏழுமலை தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த நிர்வாகிகளுக்கு பொன். இராதாகிருஷ்ணன் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது .

திருவள்ளுவரை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. காவி நிறம் என்பது பாஜகவின் நிறம் அல்ல. அது ஒரு பொதுவான நிறம்.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு வழங்கினாலும் தாங்கள் ஏற்போம்.

உரிய ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காட்டவில்லை என்றால் முரசொலி அலுவலகத்தை மூடி சீல் வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் அ.ம.மு .க. விலிருந்து மாநில அமைப்பு செயலாளர். சி.ஏழுமலை தலைமையில் பிரிந்து பாஜக கட்சியில் சேர நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.Conclusion:உரிய ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் காண்பிக்கவில்லை என்றால் முரசொலி அலுவலகத்தை மூடி சீல் வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் அ.ம.மு .க. விலிருந்து மாநில அமைப்பு செயலாளர். சி.ஏழுமலை தலைமையில் பிரிந்து பாஜக கட்சியில் சேர நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.