ETV Bharat / state

கருணாநிதியின் மகன் என்ற தகுதி மட்டும் இல்லையென்றால்... - அன்புமணி

திருவண்ணாமலை: கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதி ஸ்டாலினுக்கு இல்லையென்றால் திமுகவில் அவர் ஒரு கிளைச் செயலாளர் கூட ஆகி இருக்க முடியாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

anbumani
anbumani
author img

By

Published : Apr 3, 2021, 11:17 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மல்லவாடி, வெறையூர், வேட்டவலம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார், அப்போது பேசிய அவர், “70 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக ஒரு விவசாயி வந்திருக்கிறார். அவர் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும்.

ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி, ஸ்டாலினுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. ஸ்டாலினுக்கு ஒரே ஒரு தகுதி தான் இருக்கிறது. அவர் கருணாநிதியின் மகன். கருணாநிதியின் மகனாக மட்டும் இல்லாமல் இருந்தால் திமுகவில் ஒரு கிளைச் செயலாளர் ஆகக்கூட அவர் இருக்க மாட்டார். ஸ்டாலினுக்கு பேசவோ, சரித்திரமோ, சமூகநீதி என்றால் என்ன என்றோ தெரியாது. விவசாயம் என்றால் சுத்தமாக தெரியாது” என்றார்.

கருணாநிதியின் மகன் என்ற தகுதி மட்டும் இல்லையென்றால்... - அன்புமணி

இதையும் படிங்க: அதிமுக பரப்புரையில் குடிபோதையில் ஆடிய தொண்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.