ETV Bharat / state

புதிய குளிர்சாதனப் பேருந்துகள் - அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார் - ADMK party members

திருவண்ணாமலை: ஐந்து புதிய குளிர்சாதனப் பேருந்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Tiruvannamalai
New government AC bus in tiruvannamalai
author img

By

Published : Nov 28, 2019, 8:51 AM IST

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஐந்து புதிய குளிர்சாதனப் பேருந்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேருந்து வழித்தடங்கள்:

  • திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் - பெங்களூர் வரை நான்கு புதிய குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • திருவண்ணாமலை - சென்னை, அடையாறு வழித்தடத்தில் ஒரு புதிய குளிர்சாதன பேருந்து இயக்கப்பட உள்ளது

புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்து, அமைச்சர்கள் பேருந்தில் பயணம் செய்தனர், பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள் செய்து அசத்தும் பெண்கள்!

Intro: 5 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.Body: 5 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 5 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்ததும் அமைச்சர்கள் பேருந்தில் பயணம் செய்தனர்

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு புதிய குளிர்சாதன பேருந்துகள் திருவண்ணாமலை பெங்களூர் வழித்தடத்திலும் ஒரு புதிய குளிர்சாதன பேருந்து திருவண்ணாமலை அடையாறு வழித்தடத்தில் இயக்கப்பட்ட உள்ளன.

Conclusion: 5 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.