ETV Bharat / state

'கோ பேக்' என்று எதிர்ப்பு காட்டினால் அடிக்கடி 'கம்பேக்' கொடுக்கிறார் மோடி..! - கமலஹாசன்

திருவண்ணாமலை: பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று நான்கு முறை எதிர்ப்பு தெரிவித்தும் 'கம்பேக் மோடி'யாக  மீண்டும் மீண்டும் வருகிறார் என்று கமலஹாசன் தெரிவித்தார்.

கமல் பரப்புரை
author img

By

Published : Apr 11, 2019, 1:50 PM IST

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் என்பவரை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:

மத்தியில் யார் வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். ஆனால் இந்த திருவண்ணாமலைக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்கும் நபரைத்தான் மக்கள் நீதி மய்யம் டெல்லிக்கு அனுப்பும். தமிழ்நாட்டில் அரசு நடத்த வேண்டிய பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தனியாருக்கு தாரைவார்த்து விட்டு டாஸ்மாக் கடையை அரசு ஏற்று நடத்துகிறது.

தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் பங்காளிகள் ஆவார்கள். அவர்கள் கிடைத்ததை சுருட்டத்தான் பார்ப்பார்கள். காமராஜருக்கு பின் தமிழ்நாட்டில் நல்லாட்சி இல்லை. இங்கு நல்லாட்சியை மக்கள் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது. காமராஜர், காந்தி ஆகியோரின் பாதையில் நாங்கள் ஆட்சி செய்வோம். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று நான்கு முறை எதிர்ப்பு தெரிவித்தபோதும், 'கம்பேக் மோடி'யாக மீண்டும் மீண்டும் வருகிறார்.

கமல் பரப்புரை

மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. உலகில் குடிநீர் பிரச்னை பெரிதாக உள்ளது. குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம், நம் கையில் உள்ளது. மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Intro:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் அருள் அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கமல்ஹாசன் பேசினார்.

Body:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் அருள் அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கமல்ஹாசன் பேசினார். மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, மத்தியில் யார் வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும் ஆனால் இந்த திருவண்ணாமலைக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்கும் நபரைத்தான் மக்கள் நீதி மையம் டெல்லிக்கு அனுப்பும். தமிழகத்தில் அரசு நடத்த வேண்டிய பள்ளிகளையும் ,மருத்துவமனைகளையும் தனியாருக்கு தாரைவார்த்து விட்டு டாஸ்மாக் கடையை அரசாங்கம் ஏற்று நடத்துகிறது. தமிழகத்தில் 50 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் பங்காளிகள் ஆவார்கள். அவர்கள் கிடைத்ததை சுருட்ட தான் பார்ப்பார்கள். காமராஜருக்கு பின் தமிழகத்தில் நல்லாட்சி இல்லை இங்கு நல்லாட்சியை மக்கள் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது எனவே காமராஜர் காந்தி ஆகியோரின் பாதையில் நாங்கள் ஆட்சி செய்வோம். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் go back என்று நான்கு முறை எதிர்ப்பு தெரிவித்த போதும் comeback மோடியாக மீண்டும் மீண்டும் வருகிறார். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. உலகில் குடிநீர் பிரச்சனை பெரிதாக உள்ளது. குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் நம் கையில் உள்ளது. மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் நமது திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அருள் அவர்களை டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

Conclusion:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் அருள் அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கமல்ஹாசன் பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.