ETV Bharat / state

தி.மலையில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு டெங்கு காய்ச்சல்! - டெங்கு காய்ச்சலால் 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை: பள்ளி மாணவர்கள் இருவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

2 school students affected in dengue fever
author img

By

Published : Aug 30, 2019, 5:32 AM IST

திருவண்ணாமலை ஏழாவது தெருவில் வசிக்கும் குமார் என்பவரது மகன் சதீஷ்குமார் மற்றும் சேட்டு என்பவரது மகன் சிவா ஆகிய இருவரும் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இருவருக்கும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் காய்ச்சல் குணமடையாததால் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள், மாணவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

தி.மலையில் 2 பள்ளியில் மாணவர்கள் டெங்கு காய்ச்சல்!

Intro:தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை .
Body:திருவண்ணாமலை     29.08.2019

தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை .

திருவண்ணாமலை நகரில் உள்ள புதுத்தெரு ஏழாவது தெருவில் வசிக்கும் குமார் என்பவர் மகன் சதீஷ்குமார் மற்றும் சேட்டு என்பவரது மகன் சிவா ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஸன் மேல் நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சதிஷ்குமார் மற்றும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிவா ஆகிய இரண்டு பேருக்கும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் காய்ச்சல் குணமடையாததால் தி.மலை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் இன்று அனுமதித்துள்ளனர்.

மருத்துவர்கள் சோதித்ததில் சதிஷ் மற்றும் சிவா ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.Conclusion:தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.