ETV Bharat / state

பைக் மோதி விபத்து -ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..! - thiruvannamalai Road Accident Deaths

திருவண்ணாமலை: தானிப்பாடி – சேலம் சாலையில் உள்ள கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

electric pole accident death tiruvannamalai திருவண்ணாமலை சாலை விபத்து திருவண்ணாமலை சாலை விபத்து உயிரிழப்பு மின்கம்பத்தில் மோதி விபத்து உயிரிழப்பு thiruvannamalai Road Accident Deaths thiruvannamalai Road Accidents
electric pole accident death tiruvannamalai
author img

By

Published : Jan 11, 2020, 11:39 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகேயுள்ள ராயண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமன், கணேசன். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் குபேரபட்டினம் அருகேயுள்ள கருப்புசாமி கோயிலுக்கு சென்றனர்.

அப்போது, தானிப்பாடி சோதனை சாவடி அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையோர கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த கணேசனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

'ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்கில் மட்டுமே நன்கொடை செலுத்த வேண்டும்'

Intro:கம்பத்தில் பைக் மோதி ஒருவர் பலி
Body:கம்பத்தில் பைக் மோதி ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி – சேலம் சாலையில் செக்போஸ்ட் அருகே, சாலையோரம் இருந்த கம்பத்தில் பைக் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் வசிக்கும் சங்கர் மகன் ராமன், சின்னதுரை மகன் கணேசன் ஆகிய இருவரும், பைக்கில் குபேரபட்டிணம் அடுத்த கருப்புசாமி கோவிலுக்கு சென்றனர்.

தானிப்பாடி செக்போஸ்ட் அருகே சென்றபோது, பைக், சாலையோர கம்பத்தில் மோதியது.

இதில் சங்கர் சம்பவ இடத்தில் பலியானார்.

படுகாயமடைந்த கணேசன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கம்பத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டு வாலிபர் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:கம்பத்தில் பைக் மோதி ஒருவர் பலி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.